இங்கே படித்து விட்டு தொடரவும்lsls Calls Calls Calls Calls Calls Calls Calls (Read DISCLAIMER before proceed )

Disclaimer

முக்கிய அறிவிப்பு 
இந்த http://tamilpangusanthai.blogspot.com எனும் இணைய தளம் பங்குச்சந்தையைப் பற்றி புரிந்து கொள்ளவும்பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. 

எந்தெந்தப் பங்குகள் முதலீடு செய்ய ஏற்றவை போன்ற கருத்துக்கள் இந்த இணையதளத்தில்  பிரசுரிக்கப்பட்டாலும் அல்லது கலந்துரையாடப்பட்டாலும்  அது ஒரு பொதுவான மற்றும் ஆசிரியரின் கருத்தே ஆகும். அது எந்த ஒரு தனி நபரின் முதலீட்டு திட்டமோ அல்லது வருமான வாய்ப்போ அல்ல.

பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீடுகள் மற்றும் அனைத்து வேலைகள்  முழுவதும் உங்கள் முடிவாகும். முழு பொறுப்பும் உங்களைச் சார்ந்ததே ஆகும் . 

பங்குச்சந்தை முதலீடுகளில் ஈடுபடுவதால் உங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கோ இழப்புகளுக்கோ நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் பங்குகளின் விலைகள் மூலம் நீங்கள் எடுக்கும் முதலீட்டு முடிவுகளின் முழு பொறுப்பும் உங்களைச் சார்ந்ததே ஆகும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள தொடர்புகள் மூலம் நீங்கள்  எடுக்கும் முதலீட்டு முடிவுகள், அனைத்துவிதமான பரிவர்த்தனைகள் ( பணமாகவோ அல்லது பொருட்களாகவோ ) மற்றும் நீங்கள் மேற்கொள்ளும் உடன்படிக்கைகள் எங்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள தொடர்புகள் மூலம் நீங்கள் பெரும் அனைத்து தகவல்களின் நம்பகத்தன்மை அந்தந்த இணைய தளங்களையே சாரும்.

 Disclaimer
All information on the website  http://tamilpangusanthai.blogspot.com is presented for educational and information purposes only and is not intended to constitute professional, legal, investment, or other advice. Information on this website is provided without warranty and is to be used at the risk of the reader. 

Information presented on this site may not necessarily be correct and is not intended to be taken as financial advice nor has it been prepared with regard to the individual investment needs and objectives or financial situation of any particular person or assuring any job or remuneration oppurtunity .  

Stock quotes are believed to be accurate and correctly dated, but http://tamilpangusanthai.blogspot.com does not warrant or guarantee their accuracy or date.

Any information or Stock quotes that you receive via http://tamilpangusanthai.blogspot.com whether or not it is classified as “real time”, may have ceased to be current by the time it reaches you and share price information may be rounded up/down and therefore not entirely accurate.
 

Financial contents like Technical charts, historical charts and quotes are taken from their respective websites only . The responsibility of the correctness of the information shared  lies with the 
respective websites only.
 
http://tamilpangusanthai.blogspot.com shall develop and operate with reasonable skill and care and has reasonable security procedures in place. However, http://tamilpangusanthai.blogspot.com does not give any warranties in respect of http://tamilpangusanthai.blogspot.com to the extent allowed by applicable law.

YOU FULLY AGREE THAT
http://tamilpangusanthai.blogspot.com will not be liable to you for any other indirect, special consequential, incidental, punitive or exemplary damages whatsoever that arise out of or are related to your user of http://tamilpangusanthai.blogspot.com

The use of this website is prohibited in countries where any part of this agreement is invalid according to local law.

The above disclaimers and restrictions on liability apply equally to your use of http://tamilpangusanthai.blogspot.com and all its content.

Copyright © 2010
http://tamilpangusanthai.blogspot.com. All Rights Reserved.