டிரேடிங் அக்கௌன்ட் ( Trading Account )
இது உங்களுக்கும் உங்கள் ஷேர் ப்ரோக்கர் ( Share Brokker ) கும் உள்ள அக்கௌன்ட். இந்த அக்கௌன்ட் இல்தான் உங்களுடைய முதலீடு பணமாக இருக்கும். இந்த அக்கௌண்டில் உள்ள மதிப்பிற்கேற்ப நீங்கள் பங்குகளை வர்த்தகம் பண்ணலாம்.
ஒரு உதாரணம் பார்ப்போம்
நாம் மேலே குறிப்பிட்டபடி உங்கள் டீமாட்டில் நீங்கள் ரிலையன்ஸ் பங்குகள் 25 , ஹீரோ ஹோண்டாவின் பங்குகள் 50 மற்றும் மாருதியின் பங்குகள் 60 வைத்து இருந்தீர்கள் என்றால் அதன் இன்றைய மதிப்பு
ரிலையன்ஸ் 20 பங்குகள் X Rs 950 = 19000
ஹீரோ ஹோண்டா 50 X RS 1584 = 79200
மாருதி 60 X RS 1380 = 82200
180400 /-
நீங்கள் பங்குகளை வாங்கி விற்கும் பொழுதும் அல்லது உங்கள் பங்குகளின் மதிப்பு மாறும்பொழுதும் இந்த மதிப்பும் மாறும்.
இன்று நீங்கள் 10 ரிலையன்ஸ் பங்குகளை விற்றுவிட்டீர்கள் என்றால் என்ன மதிப்பு வரும் என நீங்களே மதிப்பிட்டு பாருங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக